Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கண்ணம்மாவா இப்படி? வாயடைத்துப் போன ரசிகர்கள்...! | roshni haripriyan latest photos

UDHAYA KUMAR Updated:
கண்ணம்மாவா இப்படி? வாயடைத்துப் போன ரசிகர்கள்...! | roshni haripriyan latest photosRepresentative Image.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழக பெண்களிடையே நன்மதிப்பை பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். இவருக்கு தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பெண்ணியம், பெண்கள் உரிமை பேசி சீரியலில் பிரமாதமா நடித்திருந்தார் ரோஷினி. 

சில காரணங்களால் அந்த சீரியலிலிருந்து விலகிய நிலையில், இவருக்கு பதில் வேறொருவரை கண்ணம்மாவாக நடிக்க வைத்தனர். ஆனாலும் இவர் அளவுக்கு அந்த சீரியல் ஹீரோயின் இல்லை என பலரும் பேசி வருகின்றனர். இவர் நடிக்கும் வரை இருந்த ரசிகர்கள் கூட்டமும் அதன்பிறகு மொத்தமாக கைவிட சீரியல் முடிவை நோக்கி தள்ளப்பட்டது. 

இப்போது ரோஷினி தனது அழகான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். கண்ணம்மாவா இது என வாயைப் பிளக்கின்றனர் ரசிகர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்