Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,953.31
-52.63sensex(-0.07%)
நிஃப்டி22,529.05
27.05sensex(0.12%)
USD
81.57
Exclusive

Bharathi kannamma season 2 இணையத்தில் வைரலாகும் சூப்பர் எடிட்கள்...!

UDHAYA KUMAR Updated:
Bharathi kannamma season 2 இணையத்தில் வைரலாகும் சூப்பர் எடிட்கள்...!Representative Image.

பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த பாகமும் விரைவில் தயாராகவுள்ளது எனவும், விரைவில் அதையும் விஜய் டிவி சரியாக 9 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது எனவும் பலரும் பேசி வருவது இணையத்தில் சாதாரணமாக பார்க்கமுடிகிறது. 

சீரியல்கள் என்றாலே சன்டிவி தான் என இருந்த காலம் போய், விஜய் டிவி பக்கம் பலரையும் படை எடுக்க வைத்தது பாரதி கண்ணம்மா சீரியல்தான். 

ஹேமாவைக் காதலித்த பாரதி, பாரதியைக் காதலித்த வெண்பா, கண்ணம்மாவைத் திருமணம் செய்து கொண்ட பாரதி, கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரிக்க நினைத்த வெண்பா, வெண்பா செய்த சூழ்ச்சி,  சந்தேகப்பட்ட பாரதி, பிரிந்து சென்ற கண்ணம்மா, கண்ணம்மாவுக்கு 2 பெண் குழந்தைகள், கடந்து சென்ற 8 வருசம், வெண்பாவை காதலித்த ரோஹித், வெண்பாவுக்கு திருமணம், வெண்பா முகமூடி கழண்டது என தொடர்ந்து விறுவிறுப்பாக  சென்ற பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில், இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே அப்போது முடியும் இப்போது முடியும் என எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். அதை இப்போது பார்க்கலாம். 

Bharathi Kannamma Season 2' To Start After 8 Years? Fans Expect! - Rojgar  Samachar | Govt Jobs News, University Exam Results, Time Table, Admit Card  And Rojgar Results

Barathi Kannamma Season 2 Official promo update? | Barathi Kannamma ending  | Fact check | Vijay Tv - YouTube

Bharathi Kannamma Season 2 Details | BK ending soon? Upcoming episodes  promo details | Vijay Tv - YouTube

Barathi Kannamma Season 2 - Official news soon? | No break? | Vijay  Television - YouTube

Bharathi Kannamma" Season 2 With New Twists On Vijay TV - Rojgar Samachar |  Govt Jobs News, University Exam Results, Time Table, Admit Card And Rojgar  Results

Bharathi Kannamma Season 2 Details | BK ending soon? Upcoming episodes  promo details | Vijay Tv - YouTube

Barathi Kannamma Season 2 Confirmed details? | New Promo update | Short  break for BK | Vijay Tv - YouTube


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்