Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதுதான் பிக்பாஸ் ஜனனி வீடா? முதல் முறை வெளியான புகைப்படம்...!

UDHAYA KUMAR Updated:
இதுதான் பிக்பாஸ் ஜனனி வீடா?  முதல் முறை வெளியான புகைப்படம்...!Representative Image.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபல இலங்கை தொகுப்பாளினி ஜனனி. இவரின் கியூட்டான எக்ஸ்பிரஸன்களால் ரசிகர்களைக் கட்டி போட்டு வைத்துள்ளார். சமீப நாட்களாக அதிகம் பேசி சிலரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். ஆனாலும் நன்றாகவே விளையாடுகிறார்

23 வயதாகும் ஜனனி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.  சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார் அவர்.  

இலங்கையைச் சேர்ந்த இவரின் நண்பர்கள் யார், பெற்றோர் குடும்பத்தினர் என பெரிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், தற்போது ஜனனியின் வீடு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- எப்படி உள்ளது பாருங்க | Bigg Boss 6 Janany Gunaseelan House In Srilanka


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்