Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் ராபர்ட் மாஸ்டர் சந்தித்த முதல் நபர்... இதோ புகைப்படம்..

UDHAYA KUMAR Updated:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் ராபர்ட் மாஸ்டர் சந்தித்த முதல் நபர்... இதோ புகைப்படம்.. Representative Image.

பிக்பாஸ் சீசன் 6ல் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாளராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவருக்கும் ரச்சிதாவுக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான தருணங்களையும் அனைவரும் ரசித்தனர். ஆனால் அதை ரொமாண்டிக் கண்ணோட்டத்தில் இல்லாது காமெடியாகவே பார்த்தனர். இருந்தாலும் என்கேஜிங்காக கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார் ராபர்ட். 

ரச்சிதா பின்பு சுற்றுவது நாளுக்கு நாள் அதிகமாக அதை உணராமல் மீண்டும் மீண்டும் அதையே செய்துகொண்டிருந்ததன் விளைவு, கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். 

இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்த அவருக்கு 2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், முன்னதாக வெளியேறிய அசல் கோளாரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்