Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லியோ படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனியின் ரோல் இதுதானாம்..

Nandhinipriya Ganeshan Updated:
லியோ படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனியின் ரோல் இதுதானாம்..  Representative Image.

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் லியோ. அது நமக்கு எல்லோருக்கும் தெரியும். கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பூஜை உடன் ஷீட்டிங் தொடங்கிய நிலையில், அவ்வப்போது லியோ படத்தின் அப்டேட்கள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜூ, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனியும் ஒரு ரோல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜனனி விஜய்யின் மகளாக தான் லியோ படத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து ஜனனி கேட்டபோது அதற்கு அவர் 'அது சீக்ரெட்' என மட்டும் பதில் சொல்லியிருக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்