Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனலட்சுமியை விட்டு வாங்கிய ஜனனி! ஜிபிமுத்து ஆர்மி சப்போர்ட் பண்ணுமா?

UDHAYA KUMAR October 15, 2022 & 06:31 [IST]
தனலட்சுமியை விட்டு வாங்கிய ஜனனி! ஜிபிமுத்து ஆர்மி சப்போர்ட் பண்ணுமா?Representative Image.

ஜிபி முத்து வயது அதிகமானவர் அவருக்கு மரியாதை தர வேண்டும். பிக்பாஸ் வீட்டில் நாம் இருக்கிறோம். இது அம்மா, அப்பா, அக்கா என எல்லாரும் இருக்கும் ஒரு வீடு மாதிரி. ஒரே வயசு காரங்க இருக்க இது ஒன்னும் ரீல்ஸ் கிடையாது என ஜனனி பேசியிருப்பது, பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

ஜிபி முத்து கோபத்தில் எகிறினார் என்றால் அவருடைய வயதுக்கு அவர் அப்பா மாதிரி. அவரே சில இடத்தில் கோபப்பட்டால் கூட நீங்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும். பொறுமையாக போயிருக்க வேண்டும் என கூறியுள்ளார் ஜனனி. கிளப் ஹவுஸ் டாஸ்க் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஜனனியின் அணி சிறந்த கிளப்பாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதை அவர் பேசினார். 

ஜனனி பேசத்துவங்கியதுமே, ஜனனியைப் பார்த்து ஆமா உங்க பேரு என்ன என்று கேட்டார். அனைவரும் ஜனனி என பதிலளித்தனர். இது பிக்பாஸ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் பெயர் தெரியாமல் இருக்கிறதே என வியக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்