Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சைலண்டாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் ஜோடியின் திருமணம்..

Nandhinipriya Ganeshan Updated:
சைலண்டாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் ஜோடியின் திருமணம்.. Representative Image.

பொதுவாக விஜய் டிவியில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஒரு சில ஜோடிகளின் காதலை ரசிகர்களால் எதிர்பார்க்க கூட முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி தான் இப்போது ஒரு சீரியல் ஜோடி திருமணம் செய்துள்ளனர்.

சைலண்டாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் ஜோடியின் திருமணம்.. Representative Image

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 3) திருமணம் செய்துள்ளனர். சைலண்டாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள். விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சைலண்டாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் ஜோடியின் திருமணம்.. Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்