Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலைஞர் டிவிக்கு கோப்ரா..! ரெட் ஜெயண்ட் வெளியீடு...!

UDHAYA KUMAR June 27, 2022 & 20:44 [IST]
கலைஞர் டிவிக்கு கோப்ரா..! ரெட் ஜெயண்ட் வெளியீடு...!Representative Image.

ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதன் தொலைக்காட்சி உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது. 

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படம் கோப்ரா. சில ஆண்டுகள் தாமதமாக முடிக்கப்பட்டு விரைவில் வெளியாகிறது திரைப்படம். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பும் ஹிட்டாகியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை கலைஞர் டிவிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்