Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குக் வித் கோமாளி புகழுக்கு திருமணம்,, வைரலாகும் புகைப்படங்கள்!!

Sekar September 01, 2022 & 12:43 [IST]
குக் வித் கோமாளி புகழுக்கு திருமணம்,, வைரலாகும் புகைப்படங்கள்!!Representative Image.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ மூலம் புகழ்பெற்ற புகழுக்கு பென்சியாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றாலும், புகழுக்கு புகழ் சேர்த்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இவர் தனது நீண்ட கால தோழியான பென்சியாவை திருமணம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதில் மணமகன், மணமகள் வீட்டாருடன் பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அவரின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்