Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தெய்வம் தந்த பூவே சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Deivam Thantha Poove Serial

Priyanka Hochumin Updated:
தெய்வம் தந்த பூவே சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Deivam Thantha Poove SerialRepresentative Image.

சீரியல்: கடந்த 13 டிசம்பர் 2021-இல் இருந்து ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வம் தந்த பூவே. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

தெய்வம் தந்த பூவே சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

நிஷ்மா செங்கப்பா (2021–2022)

ஸ்ரீ நித்தி (2022–தற்போது)

மித்ரா

அம்ருத் கலாம்

வினய்

சாந்தி வில்லியம்ஸ்

காந்திமதி

சாத்விக் தேவ்

விக்ரம்

ஸ்ரீதர் சுப்பிரமணியம்

டாக்டர் ராமகிருஷ்ணன்

ஹர்ஷா நாயர்

வாசுகி

முரளி கிரிஷ்

அருண்

அஜய் பாரத்

கார்த்திக்

ப்ரீத்தா சுரேஷ்

தேன்மொழி

தெய்வம் தந்த பூவே சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

தெய்வம் தந்த பூவே

சேனல்

ஜீ தமிழ் டிவி

ரிலீஸ் தேதி

13 டிசம்பர் 2021

ஒளிப்பரப்பு நேரம்

03.00 PM - 03.30 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

பிரதாப் மணி

தயாரிப்பாளர்

அனில் சுந்தர்

குகன் மனோகர்

தயாரிப்பு நிறுவனம்

ராஜம்மாள் கிரியேஷன்ஸ்

ஓடிடி தளம்

Zee5

 

தெய்வம் தந்த பூவே சீரியலின் கதை..

மொத்தம் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகியுள்ளது. முதல் பாகத்தில் மித்ரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வினய்யுடன் ஒப்பந்தத் திருமணத்தை செய்து கொள்கிறாள். அதற்கு பின்னர் இருவரும் எப்படி தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பது மையாக பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம், 6 வருடத்திற்கு பிறகு முதல் தொடங்குகிறது. வினய் தனது தோழி தீபிகாவின் பேச்சை கேட்டு மித்ராவை சந்தேகிக்கிறான். மித்ராவிற்கு பிறக்கப் போகும் குழந்தை தன்னுடையது தானா என்பதை உறுதி படுத்த DNA டெஸ்ட் எடுக்கிறான். இறுதியில் அது தன்னுடைய குழந்தை தான் என்பதை தெரிந்து கொண்டு தனது தவறை உணர்கிறான். ஆனால் தன் மீது நம்பிக்கை இல்லாத கணவருடன் வாழ விரும்பாத மித்ரா வினய்யை விட்டு பிரிகிறாள்.

தெய்வம் தந்த பூவே சீரியல் இன்றைய எபிசோட்

தெய்வம் தந்த பூவே சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

தெய்வம் தந்த பூவே சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, ஜீ தமிழ் டிவி  வெளியிடும் தெய்வம் தந்த பூவே சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்