சீரியல்: 1986 இல் விசு அவர்களின் படைப்பில் வெளியான "சம்சாரம் அது மின்சாரம்" படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் கிழக்கு வாசல். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் ரெங்கநாதன் மற்றும் ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் இந்த சீரியல் பற்றிய முழு விவரமும் கூடிய விரைவில் அப்டேட் செய்யப்படும்.
கிழக்கு வாசல் சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
கிழக்கு வாசல் |
சேனல் |
விஜய் டி.வி |
ரிலீஸ் தேதி |
- |
ஒளிப்பரப்பு நேரம் |
[20 - 22 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
- |
இயக்குநர் |
- |
எழுதியவர் |
குரு சம்பத் குமார் ராடான் கதைக் குழு |
தயாரிப்பாளர் |
ஆர்.ராதிகா சரத்குமார் |
தயாரிப்பு நிறுவனம் |
ராடான் மீடியாவொர்க்ஸ் |
ஓடிடி தளம் |
Disney+Hotstar |
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
எபிசோட் விரைவில் அப்டேட்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…