Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷை ஃபாலோ செய்யும் ஹாலிவுட் பிரபலம்...! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Udhaya Kumar July 15, 2022 & 15:55 [IST]
தனுஷை ஃபாலோ செய்யும் ஹாலிவுட் பிரபலம்...! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!Representative Image.

நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள திரைப்படமான தி கிரே மேன் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தற்சமயம் லண்டன் உள்ளிட்ட சில இடங்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள  இந்த திரைப்படத்தின் பிரிவியூ காட்சி நிகழ்ச்சிகளில் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் கலந்துகொண்டார். 

தனுஷ் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தி கிரே மேன் படத்தில் நடித்த பல பிரபலங்களும் இருந்தனர். மிக முக்கியமாக ஹாலிவுட்டின் கேப்டன் அமெரிக்கா கிறிஷ் ஈவான்ஸும் தனுஷும் சந்தித்துக்கொண்டது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், கிறிஷ் ஈவன்ஸ் நேற்றிலிருந்து தனுஷின் டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்வது தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்