Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"என் படத்துல அந்த மாதிரி சீன் இருக்காது” - நச்சென பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!

KANIMOZHI Updated:
Representative Image.

பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய இளைய இதயம் காப்போம் என்ற விழிப்புணர்வு குறும்பட போட்டியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். தொடர்ந்து குறும்பட போட்டியில் கலந்து வெற்றிகொண்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய வெற்றிமாறன், தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. அதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மது அருந்துவது,புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதிதான்.

 

சமூகத்தில் அதைவிட அதிகமாக பார்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சினிமாக்களில் அந்த காட்சிகள்  தவிர்க்கப்படுவதால் மட்டும் கற்றுகொள்வது குறையும் என்று கூறமுடியாது.என்னுடைய படங்களில் கதாநாயகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்துள்ளேன் எனத் தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்