Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,402.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

அஜித்தை முறியடித்தாரா விஜய்! டிரைலர் யுத்தத்தில் வென்றது யார்?

UDHAYA KUMAR Updated:
அஜித்தை முறியடித்தாரா விஜய்! டிரைலர் யுத்தத்தில் வென்றது யார்?Representative Image.

துணிவுதான். இதுவரை 55 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது துணிவு படத்தின் டிரைலர். இரண்டாவது இடத்திலும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இதனால் துணிவு படத்தின் டிரைலருடன் மோதி வாரிசு வெற்றி பெறவில்லை என்கிறார்கள். ஆனால் உண்மை என்ன?

ஒரு வீடியோவை எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் பார்க்கமுடியும். ஆனால் லைக்ஸ் ஒருமுறை மட்டுமே போட முடியும். அந்த கணக்கின்படி பார்த்தால் 4 நாட்கள் முக்கி முக்கி எடுத்த சாதனையை வாரிசு 4 மணி நேரத்தில் நசுக்கிவிட்டது. 

வாரிசு படத்தின் டிரைலரை இதுவரை 2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். அதேநேரம் துணிவு டிரைலருக்கு 1.5 மில்லியன் லைக்ஸ்களே கிடைத்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் வாரிசு வெற்றி பெற்றுள்ளது. 

சோசியல் மீடியா என்பது விஜய்யின் கோட்டை. அதில் அவரை இதுவரையில் யாரும் வெற்றி கொண்டதில்லை என்பது வரலாறு.  சில வீடியோக்கள் முந்தினாலும் அதை ஓவர்டேக் செய்து விஜய்யின் வீடியோக்கள் முன்னாடி வந்துவிடும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்