Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்லீவ்லெஸ்ல ஒரு பக்கமா காத்து வாங்கும் துஷாரா விஜயன்! கட்டுனா இந்த மாதிரி.....!

UDHAYAKUMAR August 01, 2022 & 17:57 [IST]
ஸ்லீவ்லெஸ்ல ஒரு பக்கமா காத்து வாங்கும் துஷாரா விஜயன்! கட்டுனா இந்த மாதிரி.....!Representative Image.

பா ரஞ்சித் இயக்கிய சார்பாட்டா பரம்பரை படத்தில் அறிமுகமானவர் நடிகை துஷாரா. மலையாளக் கரையில் பிறந்த நடிகையானவரை கூட்டி வந்து சென்னை தமிழ் பேச வைத்தார் இயக்குநர். அடுத்து அவர் இயக்கிய  நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் இவர்தான் கதாநாயகி. இப்படி பேக் டு பேக் வாய்ப்புகளைக் கொடுத்ததற்கு காரணம் இல்லாமலும் இல்லை. மற்ற மல்லு நடிகைகளைப் போலல்லாமல் வெறும் நடிப்பில் மட்டும் ஸ்கோர் செய்பவரல்ல துஷாரா. அழகும் வனப்பும் தக்கபடி இருப்பதே இவரை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பதன் காரணம். 

பாரம்பரிய உடையில் தேவதையாகவும் கவர்ச்சி உடையில் அட்டகாசமாகவும் காட்சி தருகிறார் துஷாரா. வாருங்கள் அவரது புகைப்படங்களைப் பார்க்கலாம். 

பா.ரஞ்சித் ஹீரோயின்னா சும்மாவா. ஒரு கிக் ஏத்தறாங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்