Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது..' பாடல்! | Engirunthai Naan Mannil Piranthidum Pothu Lyrics

Nandhinipriya Ganeshan Updated:
'எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது..' பாடல்! | Engirunthai Naan Mannil Piranthidum Pothu LyricsRepresentative Image.

படம்: வின்னர்

பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

Engirunthai Naan Mannil Piranthidum Pothu Lyrics in Tamil:

ஆண்: ஓஒ ஓஒ ஓஒ
எங்கிருந்தாய் நான்
மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான்
கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண்: எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று
என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

ஆண்: ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஓஒ…..ஹோ…..ஓஒ……..
ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஓஒ…..ஹோ…..ஓஒ……..

ஆண்: எங்கிருந்தாய் நான்
மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான்
கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண்: ஓ… நிலவின்….. பின்புறமாய்
நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில்
ஒளிந்தே இருந்தாயா……ஓ…

ஆண்: கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும்
நீ தானா வழிந்தோடினாய்

ஆண்: எங்கிருந்தாய் நான்
மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான்
கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண்: இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே
உயிரை நீ வெளியேற்றினாய்

ஆண்: எங்கிருந்தாய் நான்
மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான்
கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண்: எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று
என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

ஆண்: ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஓஒ…..ஹோ…..ஓஒ……..
ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஓஒ…..ஹோ…..ஓஒ……..


Engirunthai Naan Mannil Piranthidum Pothu Lyrics in English:

Male: Oh ooo hoo oh hoo ooo…
Engirunthaai naan mannil
Pirandhidum bodhu
Engirunthaai naan konjam
Valarndhidum podhu

Male: Engeyo pirandhaai
Adi engeyo valarndhaai
Indru en munnaal
Neeyaai vandhaai

Male: Idharkenna arththam
En uyirellaam saththam
Adi enakkaaga neeyum vandhaai

Male: Oh ooo hoo oh hoo ooo…
Oh ooo hoo oh hoo ooo…

Male: Engirunthaai naan mannil
Pirandhidum bodhu
Engirunthaai naan konjam
Valarndhidum podhu

Male: Hoooo…ooo…
Nilavin pinpuramaai
Neethaan irundhaaya
Kuyilin kuralvalaiyil
Olindhae irundhaaya

Male: Aaa…kadalin adiyil
Padinthaa irundhaai
Malaiyin madiyil
Thavazhnthaa kidanthaai
Indha ulagin azhagengum
Nee thaana vazhindhodinaai

Male: Engirunthaai naan mannil
Pirandhidum bodhu
Engirunthaai naan konjam
Valarndhidum podhu

Male: Idhazhai sulikaathae
Iyangaamal poven
Idayai valaikkathae
Idindhae naan saaven

Male: Adiyae sirikkaathae
Indrae udaiven
Aiyo neliyaathae
Azhudhae viduven
Oru oosi munai vazhiyae
Uyirai nee veliyetrinaai

Male: Engirunthaai naan mannil
Pirandhidum bodhu
Engirunthaai naan konjam
Valarndhidum podhu

Male: Engeyo pirandhaai
Adi engeyo valarndhaai
Indru en munnaal
Neeyaai vandhaai

Male: Idharkenna arththam
En uyirellaam saththam
Adi enakkaaga neeyum vandhaai

Male: Oh ooo hoo oh hoo ooo…
Oh ooo hoo oh hoo ooo…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்