Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பிரபல திரையுலக நடிகை மரணம்… சோகத்தில் ரசிகர்கள்…!

Gowthami Subramani November 18, 2022 & 12:35 [IST]
பிரபல திரையுலக நடிகை மரணம்… சோகத்தில் ரசிகர்கள்…!Representative Image.

பிரபல திரையுலக நடிகையான தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

மூத்த பஞ்சாபி திரையுலக நாயகியாக வலம் வந்த தல்ஜீத் கவுர் கங்குராவின் வயது 69 ஆகும். இவர், 1980 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இவர் கடந்த சில நாள்களாக உடல் நலத்தில் பிரச்சனையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் மரணமடைந்த செய்தி கேட்டு, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த கண்ணீருடன் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இவர், இந்திய இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படித்தவர் ஆவார். இவரது கணவரான ஹர்மிந்தர் சிங் தியோலை சாலை விபத்தில் மரணமடைந்தார். அதன் பிறகு, தல்ஜீத் கவுர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது இவரது இழப்பு பஞ்சாப் திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்