Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலகத் தலைவன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Gowthami Subramani November 18, 2022 & 11:05 [IST]
கலகத் தலைவன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!Representative Image.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தை பார்த்து பேரின்பம் கொண்டார்.

சினிமா, அரசியல் என மாறி மாறி தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாகவே, தற்போது களமிறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது முழுவதுமாக ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். இதனால், தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான உதயநிதி நடித்த கலகத் தலைவன் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் டிரெய்லர் வந்த சமயத்திலேயே, இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்புகள் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினமே இந்தப் படத்தை முதல்வர் ஸ்டாலின் மற்றும் இவரது மனைவி துர்கா ஸ்டாலின் போன்றோர் இணைந்து பார்த்தனர். அதன் பிறகு, உதயநிதிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விளங்குகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்