Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசுதான் பர்ஸ்ட் பாப்பேன்னு சொன்னாரா ஹெச் வினோத்? இதுதான் காரணமா?

UDHAYA KUMAR Updated:
வாரிசுதான் பர்ஸ்ட் பாப்பேன்னு சொன்னாரா ஹெச் வினோத்?  இதுதான் காரணமா?Representative Image.

வரும் 2023 பொங்கலுக்கு விஜய், அஜித் நடிப்பில் இரண்டு படங்களும் மோத இருப்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்நிலையில், யார் படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு ஹெச் வினோத் பதிலளித்துள்ளார். 

வாரிசு திரைப்படத்தைத் தான் முதலில் பார்ப்பேன் என ஹெச் வினோத் கூறியுள்ளதற்கு காரணம் அவர் ஏற்கனவே பல முறை துணிவு படத்தை பார்த்துவிட்டார். அதை பார்த்து பார்த்து எடிட் செய்து பல முறை பழகி விட்டதால், முதல் முறையாக வாரிசு படத்தை பார்க்க இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஆடியன்ஸுடன் சேர்ந்து துணிவு படத்தை பார்ப்பார் என்றே தெரிகிறது. 

துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்ரகனி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தரங்களில் நடித்துள்ளார்கள்.  இந்த படமும் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியான படமாக அமையும் என கூறுகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்