Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா....!

Manoj Krishnamoorthi November 11, 2022 & 19:00 [IST]
டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா....! Representative Image.

இன்று காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இதில் 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கான பட்டம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். 

இதில் பிரதமர் மோடி அவர்கள்  இசைஞானி இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் . மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜாவிற்கு திரையுலகம், ரசிகர் என பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர், முதல்வர், கவர்னர் மற்றும் பட்டம் பெற்றவர்கள் என அனைவரும் 

வெள்ளை நிற தொப்பி அணிந்திருந்தது எல்லோரின் கவனத்தை ஈர்த்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்