Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சமந்தாவுக்கு ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்… பாராட்டு மழையில் சமந்தா…

Gowthami Subramani November 11, 2022 & 12:55 [IST]
சமந்தாவுக்கு ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்… பாராட்டு மழையில் சமந்தா…Representative Image.

தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனைகளைச் சந்தித்த சமந்தா பாராட்டு மழையில் நனைகிறார். நாக சயித்தன்யாவைப் பிரிந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, மிகவும் வேதனையுற்று இருந்தார் சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது.

இது போன்று தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்த சமந்தாவுக்கு யசோதா படத்தின் மூலம், மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், என்ன தான் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுனாலும், சமந்தாவின் யசோதா மூவியைப் பார்ப்பதை நிறுத்தவில்லை.

மேலும், சில பகுதிகளில் யசோதா மூவியை வரவேற்கும் வகையில், சமந்தாவுக்கு பெரிய கட் அவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும், திரைப்பிரபலங்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Most Read:  சமந்தாவின் 'யசோதா' திரை விமர்சனம்...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்