Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 73,959.63
42.60sensex(0.06%)
நிஃப்டி22,481.90
15.80sensex(0.07%)
USD
81.57
Exclusive

அரை டவுசரில் அட்டகாச கவர்ச்சி...! ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! | Ishwarya menon thigh show photos gone viral on internet

UDHAYA KUMAR Updated:
அரை டவுசரில் அட்டகாச கவர்ச்சி...! ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! | Ishwarya menon thigh show photos gone viral on internetRepresentative Image.

ஆப்பிள் பெண்ணே திரைப்படத்தில் அறிமுகமான கேரளத்து பெண்தான் ஐஸ்வர்யாமேனன். ஆனால் அவர் தமிழகத்தில்தான் பிறந்தார்.  இருந்தாலும் பூர்வீகத்துக்கே உண்டான அழகை அத்தனை அம்சங்களையும் கொண்டதாக பிரம்மன் படைத்திருக்கிறான். 

வீரா, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர், தற்போது இன்னும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். 

அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸிலும் தலையைக் காட்டியிருந்தார். ரசிகர்களிடம் அந்த வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஐஸ்வர்யாவுக்கு நடிக்கவும், கவர்ச்சி காட்டவும் வாய்ப்பே அமையாமல் போய்விட்டது வருத்தம்தான். 

இப்போது சமூக வலைத்தளங்களில் தனது அம்சமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் ஐஸ்வர்யா மேனன். தொடை தெரிய லேட்டஸ்ட்டாக வந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடித்துக் கொண்டிருக்கின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்