Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செம்ம ஸ்டைலான உடையில் நேர்த்தியான அழகி கீர்த்தி சுரேஷ்!

UDHAYA KUMAR Updated:
செம்ம ஸ்டைலான உடையில் நேர்த்தியான அழகி கீர்த்தி சுரேஷ்!Representative Image.

ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அழகிதான் இந்த கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா பழைய சினிமா நடிகைதான். ரஜினியுடனும் நடித்திருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். எனினும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது அம்மாவும் நடிகை என்பதால் சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

 சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ, ரஜினிமுருகன் ஆகிய படங்கள் இவருக்கு அதிக பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது. 

தெலுங்கில் திடீரென கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்த கீர்த்திக்கு அதன்பிறகு வரிசையாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்க, அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இந்த வருடம் முழுக்க பிஸியாக இருக்கப்போகிறார் கீர்த்தி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்