Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐஸ்வர்யா மேனன் முந்திரி போட்ட சாக்லேட் ஐஸ்கிரீம் - ரசிகர்கள் கொண்டாடும் புகைப்படம்!

UDHAYA KUMAR June 28, 2022 & 20:36 [IST]
ஐஸ்வர்யா மேனன் முந்திரி போட்ட சாக்லேட் ஐஸ்கிரீம் - ரசிகர்கள் கொண்டாடும் புகைப்படம்!Representative Image.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தெலுங்கில் அதே படத்தின் ரீமேக்கில் அறிமுகமானார்.  அடுத்து ஆப்பிள் பெண்ணே,  தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் சேர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்த பிறகு இவரை பலரும் அடையாளம் காணத் தொடங்கினர். இப்போது இவர் நடித்த வேழம் திரைப்படம் ரிலீசாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். 

Image

ImageImage

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்