Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

venthu thaninthathu kaadu வெந்து தணிந்தது காடு எப்ப ரிலீஸ் தெரியுமா?

UDHAYA KUMAR June 28, 2022 & 20:08 [IST]
venthu thaninthathu kaadu வெந்து தணிந்தது காடு எப்ப ரிலீஸ் தெரியுமா? Representative Image.

கௌதம் மேனன், சிம்பு இணையும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்தார் சிம்பு. அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களைத் தேர்வு செய்துள்ளார்.  கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டமைப்பில் வந்த விடிவி, ஏவொய்எம் உள்ளிட்ட படங்களும் பாடல்களும் மெகா ஹிட் ஆகின. 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்திருக்கிறார்.  இவர்களுடன் ராதிகா சரத் குமார், சித்திக், நீரஜ், ஏஞ்சலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்