Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடக்கடவுளே...! ஜஸ்டின் பீபருக்கு இப்படி ஒரு நிலைமையா...பார்க்கவே கஷ்டமா இருக்கு...!

madhankumar June 11, 2022 & 11:35 [IST]
அடக்கடவுளே...! ஜஸ்டின் பீபருக்கு இப்படி ஒரு நிலைமையா...பார்க்கவே கஷ்டமா இருக்கு...!Representative Image.

லண்டனில் பிறந்த ஜஸ்டின் பீபர் மிக சிறந்த பாப் பாடகர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறு வயது முதலே மிக பிரபலமாக தொடங்கினார். தற்போது அவர் தனக்கு வித்தியாசமான நோய் ஒன்று உள்ளது என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு shingles  என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக, Ramsay Hunt Syndrome  என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் வந்ததன் காரணமாக முகத்தின் ஒரு பக்கம் தசைகள் இயங்காது, கண்களை அசைக்க முடியவில்லை, மூக்கை அசைக்க முடியவில்லை சிரிக்க முடியவில்லை, எனது முகத்தின் ஒரு பக்கம் paralysis  வந்துவிட்டது. என கூறியுள்ளார்.

மேலும் எனது நிகழ்ச்சிக்காக காத்திருப்பவர்கள், நிகழ்ச்சியை ரத்து செய்வதன் மூலம் மனவருத்தம் அடையலாம்  அதனால் தான் இந்த பதிவை வெளியிடுகிறேன். எனது உடல்நிலை நிகழ்ச்சியில் பாடும் அளவிற்கு தகுதியானதாக இல்லை. எனக்கு 100 சதவிகிதம் ஓய்வு தேவை “ என தெரிவித்துள்ளார்.

 Justice World Tour என்னும் பெயரில் கனடா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த  இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் சில மணி நேரங்களில் இந்த  பிரச்சனையை சந்தித்துள்ளார். ஜஸ்டினின் தற்போதைய நிலைக்கு அவருடைய  ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்