Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபயரான லைன்ஸ் அப்... உலகநாயகன் வேற லெவல்டோய்...!

UDHAYAKUMAR August 01, 2022 & 19:30 [IST]
ஃபயரான லைன்ஸ் அப்... உலகநாயகன் வேற லெவல்டோய்...!Representative Image.

அடுத்தடுத்து கமல்ஹாசன் தேர்ந்தெடுத்துள்ள கதைக்களமும் இயக்குநர்களும் வேற லெவலுக்கு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் லேட்டஸ்ட்டாக ஹெச் விiனோத்துடன் கமல்ஹாசன் இணையவுள்ளதாக வெளியான தகவலால் இனி அசைக்கமுடியாத வரலாற்று வெற்றியை கமல்ஹாசன் பெறுவார் என பலரும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் 

ஷங்கருடன் இந்தியன் 2

மகேஷ்நாராயணனுடன் புதிய படம்

பா ரஞ்சித்துடன் மதுரை சார்ந்த படம்

லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் 3

ஹெச் வினோத்துடன்  அரசியல் படம்

வெற்றிமாறனுடன் சூப்பர் திரைப்படம்

வருசத்துக்கு ஒரு படம் என்றாலும் அடுத்த 5 வருடங்களுக்கு கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் வெற்றி மட்டுமே சுழன்றடிக்கப்போகிறது. காரணம் இவர்கள் அனைவருமே கதையை நம்பி படம் எடுப்பவர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்