Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பத்து தல படப்பிடிப்பில் சிம்பு... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியீடு

UDHAYAKUMAR August 01, 2022 & 17:21 [IST]
பத்து தல படப்பிடிப்பில் சிம்பு... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியீடுRepresentative Image.

பத்து தல படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து, ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்கா புறப்பட்டு சென்றிருந்தார். தந்தையின் உடல் நிலை சரியாகி திரும்பி வந்தவர், தற்போது பத்து தல ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். 

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்