Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைரலாகும் கார்த்தி புகைப்படம்! எடுத்தது யார் தெரியுமா?

UDHAYA KUMAR June 14, 2022 & 19:27 [IST]
வைரலாகும் கார்த்தி புகைப்படம்! எடுத்தது யார் தெரியுமா?Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியாக அறிமுகமாக நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. இவரின் ஒவ்வொரு படங்களும் ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக அமைந்துள்ளது. 

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா நடித்திருந்தார். இதனையடுத்து விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் தற்போது கார்த்தியின் புகைப்படம் ஒன்று பரவலாக வைரலாகி வருகிறது. படப்பிடிப்புகளில் படு பிஸியாக இருக்கும் கார்த்தி இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தது அவரது மனைவி ரஞ்சினிதானாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்