Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம்.. | Sun Tv Ethir Neechal Serial

Nandhinipriya Ganeshan Updated:
எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம்.. | Sun Tv Ethir Neechal Serial Representative Image.

தமிழ் சின்னத்திரையில் "கோலங்கள்" என்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் இயக்குநர் திருச்செல்வம். இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான "எதிர்நீச்சல்" சீரியலை இயக்கி வருகிறார். பெண்கள் அடிமைத்தனம், ஆண்களின் அதிகாரம் என்பதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

அதுவும் கடந்த சில நாட்களில் இந்த சீரியலை பலரும் அதிகமாக பார்க்க தொடங்கி இருக்கின்றனர். சீரியல் ப்ரோமோ வெளியான அடுத்த நொடியே பல்லாயிரக்கணக்கான லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சீரியலின் வெற்றிக்கு இயக்குனர் ஒரு பக்கம் காரணம் என்று சொன்னாலும், சின்னத்திரை நடிகர், நடிகைகளின் எதார்த்தமான நடிப்பும் மற்றொரு காரணம். அனைவருமே அந்தந்த கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர், நடிகைகளின் பெயர்

சம்பளம்

மாரிமுத்து

ரூ. 20,000

ஹரிப்பிரியா

ரூ. 15,000

சபரி

ரூ. 12,000

சக்தி

ரூ. 12,000

கனிகா

ரூ. 12,000

பிரியதர்ஷினி

ரூ. 10,000

மதுமிதா

ரூ. 15,000

கமலேஷ்

ரூ. 15,000

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்