Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்...!

UDHAYAKUMAR August 17, 2022 & 16:55 [IST]
சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்...!Representative Image.

மோகன்ராஜா இயக்கத்தில் தெலுங்கு மொழி படமாக வெளியாகவுள்ளது காட்ஃபாதர். இது மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடித்து வருகிறார்.  பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத்தும் கேமியோ ரோல் செய்கிறார்.  விஜயதசமி நாளான அக்டோபர் 2022 ரிலீசாகவுள்ளது காட்ஃபாதர் திரைப்படம்.

இந்த படத்துக்கும் தமன்தான் இசையமைக்கிறார். அவரது இசையில் பிஜிஎம் மற்றும் பாடல்கள் வேற லெவலுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பாடல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இது தவிர, சிவகார்த்திகேயன், விஜய், ராம்சரண், மகேஷ்பாபு உள்ளிட்டோரின் அடுத்தடுத்த படங்களிலும் இவர்தான் இசையமைப்பாளர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்