Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சண்டக்கோழி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Sandakozhi Serial

Priyanka Hochumin Updated:
சண்டக்கோழி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Sandakozhi SerialRepresentative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது சண்டக்கோழி மெகாத் தொடர். இந்தப் பதிவில் சண்டக்கோழி சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

சண்டக்கோழி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ரியா விஸ்வநாதன்

மகாலட்சுமி

நியாஸ் கான்

விக்ரம்

VJ கதிர்

விஜய்

சுபலட்சுமி ரங்கன்

ஐஸ்வர்யா

கீர்த்தி விஜய்

ஸ்வேதா

தமிழ்செல்வி

ஜோதி

சிவகுமார்

கணேசன்

மோகனா

சுபா

அனிஷா ஷெட்டி

அபிநயா

சண்டக்கோழி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

சண்டக்கோழி

சேனல்

ஜீ தமிழ் டி.வி

ரிலீஸ் தேதி

08 மே 2021

ஒளிப்பரப்பு நேரம்

02.00 PM - 02.30 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

எழுத்தாளர்

முத்து பழனிசாமி

திரைக்கதை

அமல்ராஜ்

இயக்குநர்

மேல்நார்மா

ஜி.பி.துளசிராமன்

தயாரிப்பாளர்

CJ

ஒளிப்பதிவு

கே.நிதின்

எடிட்டர்

பாலா

ஓடிடி தளம்

Zee5

 

சண்டக்கோழி சீரியலின் கதை..

இந்த சீரியலின் கதைக்களம் விக்ரம் மற்றும் மஹாலக்ஷ்மி இருவரை மையமாக கொண்டு நகர்கிறது. மஹாலக்ஷ்மி ஒரு தைரியமான, சுதந்திரமான பெண்மணி. தன்னுடைய குடும்ப தொழில் இனிப்பு பலகாரம் செய்து விற்பனை செய்து குடும்பத்திற்காக உழைக்கிறாள். மறுபக்கம், விக்ரம் கோடீஸ்வரர் வீடு பையன் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு தங்களின் குடும்ப ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்து வருகிறார். இவருக்கு பெண்கள் மீது வெறுப்பு மற்றும் ஈடுபாடு இல்லை. இப்படி எண்ணத்தில் இருதுருவங்களாக இருக்கும் மஹாலக்ஷ்மி மற்றும் விக்ரம் சூழ்நிலை காரணம் திருமணம் செய்து கொள்கின்றனர். மஹாலக்ஷ்மியின் குணத்தால் விக்ரம் மாறுவானா இல்லையா என்பது பற்றி தான் இந்த சீரியல்.

சண்டக்கோழி சீரியல் இன்றைய எபிசோட்

சண்டக்கோழி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

சண்டக்கோழி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னதாக, ஜீ தமிழ் டி.வி வெளியிடும் சண்டக்கோழி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்