Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரமை பார்க்கணுமா? இன்ன இன்ன தேதியில இங்க இங்க பார்க்கலாம்... நீங்க ரெடியா?

UDHAYAKUMAR [IST]
விக்ரமை பார்க்கணுமா? இன்ன இன்ன தேதியில இங்க இங்க பார்க்கலாம்... நீங்க ரெடியா?Representative Image.

நடிகர் விக்ரம் கோப்ரா படத்துக்காக செய்யப்போகும் சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடக மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் சில நகரங்களுக்கும் பயணிக்கவுள்ளார் சீயான் விக்ரம். 

#Cobra சுற்றுப்பயணம் நாளை துவங்குகிறது

• 23rd Aug - மதுரை மற்றும் திருச்சி
• 24th Aug - கோயம்புத்தூர்
• 25th Aug - சென்னை (கோப்ரா டிரைலர் வெளியீடு)
• 26th Aug - கொச்சி 
• 27th Aug - பெங்களூரு
• 28th Aug - ஹைதராபாத்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் பல வித கெட்டப்களில் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகயுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் 4 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். வரும் 25ம் தேதி டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்