Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

காதலும் ஒரு வகை போதை தானே… பாடல் வரிகள்..! | Kadhalum Oru Vagai Bodhai Song Lyrics

Gowthami Subramani Updated:
காதலும் ஒரு வகை போதை தானே… பாடல் வரிகள்..! | Kadhalum Oru Vagai Bodhai Song LyricsRepresentative Image.

பொல்லாதவன் படத்தில் வரும் மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் பாடலின் பாடல் வரிகளை இந்தப் பதிவில் காணலாம். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களின் இசையமைப்பில் கார்த்திக் மற்றும் ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் இளைஞர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட பாடலாக மின்னல்கள் கூத்தாடும் பாடலைக் காணலாம்.

படம்: பொல்லாதவன்

பாடல்: மின்னல்கள் கூத்தாடும்

பாடகர்: கார்த்திக் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

Minnalgal Koothadum Song Lyrics In Tamil

ஆண் : மின்னல்கள்
கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்
கோலம் என் முன்னே நீ வந்தாய்
கொஞ்ச நேரம் என் விழி எங்கும்
பூக்காலம்

 

ஆண் : உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடி

 

பெண் : ……………………..

 

ஆண் : முதல் முறை
என் விரல் பூக்கள் பறித்தது
தோட்டத்திலே தலையணை
உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பலித்தது தூக்கத்திலே காலை
தேனீர் குழம்பாய் மிதந்தது
சோற்றுக்குள்ளே கிறுக்கன்
என்றொரு பெயரும் கிடைத்தது
வீட்டுக்குள்ளே

 

பெண் : காதலி ஒரு வகை
ஞாபக மறதி கண்முன்னே
நடப்பது மறந்திடுமே
வெளவாலைப் போல் நாமும்
உலகம் மாறி தலை கீழாக
தொங்கிடுமே

 

பெண் : உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா

 

ஆண் : எடை குறையவே
தூக்கம் தொலையவே
ஹையோ பைத்தியமே
பிடிக்கிறதே

 

பெண் : ……………………..

 

பெண் : என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன்
பதட்டத்திலே பக்கத்து
வீட்டில் கோலம் போட்டேன்
குழப்பத்திலே காதல் கவிதை
வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே

 

பெண் : ……………………..


ஆண் : ……………………..

 

ஆண் : காதலும் ஒரு
வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி
ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை
என்று தள்ளி போனாய்
புன்னகை செய்து கொஞ்சும்
தாய் போல

 

பெண் : உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடா

 

Minnalgal Koothadum Song Lyrics In English

Male : Minnalgal koothaadum mazhai kaalam
Veethiyil engengum kudai kolam
En munnae nee vanthaai konja neram
En vizhi engum poo kaalam

 

Male : Udal kothithadhae uyir mithanthadhae
Hiyo athu enaku pidithathadi
Edai kurainthadhae thookam tholainthadhae
Hiyo paithiyamae pidithathadi

 

Female : …………………………………………..

 

Male : Muthal murai en viral pookal parithadhu thottathilae
Thalaiyanai uraiyil sweet dreams palithadhu thookathilae
Kaalai theneer kuzhambaai mithanthadhu sotrukullae
Kirukan endroru peyarum kidaithadhu veetukulae

 

Female : Kaadhali oru vagai nyabaga marathi
Kanmunnae nadapathu maranthidumae
Vavaalai pol naamum ulagam maari
Thalaikeezhaga thoongidumae

 

Female : Udal kothithadhae uyir mithanthadhae
Hiyo athu enaku pidithathada

 

Male : Edai kuraiyavae thookam tholaiyavae
Hiyo paithiyamae pidikiradhae

 

Female : ………………………………………….

 

Female : En per ketaal un per sonnen pathatathilae
Pakathu veetil kolam poten kuzhapathilae
Kaadhal kavithai vaangi padithen kirakathilae
Oh kutti poonaiku mutham koduthen mayakathilae

 

Female : …………………………………………..

 

Male : ………………………………………………

 

Male : Kaadhalum oruvagai bothai thaanae
Ullukul veri yetrum pei pola
Yen intha thollai endru thalli ponaai
Punnagai seithu konjum thaai pola

 

Female : Udal kothithadhae uyir mithanthadhae
Hiyo athu enaku pidithathada
Edai kurainthadhae thookam tholainthadhae
Hiyo paithiyamae pidithathada


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்