Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மைனா நந்தினிக்கு 1 கோடி ரூபாய் சம்பளமா? வாயடைத்த தனலட்சுமி... பிக்பாஸில் பகீர்!

UDHAYA KUMAR Updated:
மைனா நந்தினிக்கு 1 கோடி ரூபாய் சம்பளமா? வாயடைத்த தனலட்சுமி... பிக்பாஸில் பகீர்!Representative Image.

மைனா நந்தினியின் ஒரு நாள் சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்துதான் போய்விட்டார் சக போட்டியாளரான தனலட்சுமி. 

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் டாப்பான பிக்பாஸ் இப்போது 6 வது சீசனை நடத்திக் கொண்டிருக்கிறது. சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் மைனா வேடத்தில் கலக்கிய நந்தினியும் இந்த சீசனில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதிக நாட்கள் வீட்டில் தங்கும் தகுதியுள்ள போட்டியாளர்கள் பட்டியில் நந்தினியும் வருகிறார். அவருக்கு ஒருநாளைக்கு எவ்வளவு பேமண்ட் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து வாயடைத்துப் போயுள்ளார் சக போட்டியாளரான தனலட்சுமி. 

சீரியல் நடிகையான நந்தினி, முதல் கணவர் இறந்த நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். 

கடைசியாக நந்தினி கமல்ஹாசன் நடிப்பில் வெளியே வந்து மெஹாஹிட் ஆன விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார். இப்போது பிக்பாஸில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவருக்கு ஒரு நாளைக்கு 1.5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுவதாக சொல்லியிருக்கிறார். 

1 நாளைக்கு 1.5 லட்சம் என்றால் 67 நாட்கள் தொடர்ந்து இங்கு போட்டியில் பங்கெடுத்தால் நிச்சயம் இவர் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பேமண்ட் வாங்குவார் என்கிறார்கள் இணைய வாசிகள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்