Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்கு! ரசிகர்களை இழுக்கும் நபா நடேஷ்...!

UDHAYAKUMAR July 23, 2022 & 13:13 [IST]
சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்கு! ரசிகர்களை இழுக்கும் நபா நடேஷ்...!Representative Image.

பெங்களூருவைச் சேர்ந்த மாடல் அழகியும் கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவருமான நபா நடேஷ் தனது இடை, தொடை அழகுகளைக் காட்டும் வகையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் குவிந்து வருகின்றனர். 

வஜ்ராகயா கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ்,  2018ம் ஆண்டு தெலுங்கு சினிமா பக்கம் பயணிக்கத் துவங்கினார். அவரது முதல் தெலுங்கு படம் நன்னு டோச்சுகுண்டுவட்டேவில் அவரது பாவமான முகம் அனைவரையும் கவர்ந்தது. தெலுங்கு சினிமாவுக்கு சென்று பின் கவர்ச்சி இல்லாமலா, அடுத்தடுத்து 5,6 படங்களில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார் நபா. அவரது புகைப்படங்கள் இதோ. 

Image

Image

Image

Image

Image

Image

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்