Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கை ரெண்டையும் மேல தூக்கி... காட்டும் குமுதா! அண்ணாச்சி ஹேப்பி குமுதா !

UDHAYA KUMAR Updated:
கை ரெண்டையும் மேல தூக்கி... காட்டும் குமுதா!  அண்ணாச்சி ஹேப்பி  குமுதா !Representative Image.

அட்டகத்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நந்திதா பெங்களூரைச் சேர்ந்தவர்.  தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். அவ்வப்போது கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைத்தார். 

எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு நடிப்பதற்கு ஸ்கோப் கொண்ட காட்சிகள் பல கிடைத்தன. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் மிக அதிக ரசிகர்களால் பாராட்டப்பட்டார் குமுதா. 

இப்போது கொழுக் மொழுக் என இருக்கும் நந்திதா தொப்புளைக் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். 
 

கை ரெண்டையும் மேல தூக்கி... காட்டும் குமுதா!  அண்ணாச்சி ஹேப்பி  குமுதா !Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்