Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ரிலீஸ் எப்ப? வெளியானது அறிவிப்பு !

UDHAYAKUMAR August 04, 2022 & 19:10 [IST]
 நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ரிலீஸ் எப்ப? வெளியானது அறிவிப்பு !Representative Image.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், டான்சிங் ரோஸ் ஷபீர், கலையரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.  இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திரைப்படம் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்