Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிவேதா பெத்துராஜ் அழகிய புகைப்படங்கள்

UDHAYAKUMAR August 09, 2022 & 10:13 [IST]
நிவேதா பெத்துராஜ் அழகிய புகைப்படங்கள்Representative Image.

ஒருநாள் கூத்து படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். 

 நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானார்.

டிக் டிக் டிக், சங்கத்தமிழன் படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமானார்

 டிக் டிக் டிக், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சரளமாகப் பேசக்கூடிய ஒரு சில நடிகைகளில் நிவேதாவும் ஒருவர். இவரது பூர்வீகம் மதுரை. 

 நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் என்பதால் தமிழ் சரளமாக பேசக்கூடியவர்.

தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமான நிவேதா அங்கும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

வரிசையாக பல படங்களில் நடித்து மக்களைக் கவர்ந்தவர், சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களைத் தன்வசப்படுத்தியுள்ளார். 
 

 நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

 வெள்ளை நிற டி சர்ட்டில் மிரர் செல்ஃபி எடுக்கும் நிவேதா பெத்துராஜ்.

 

 கருப்பு நிற டி சர்ட்டில் கிறங்கடிக்கும் நிவேதா பெத்துராஜ்.

 

 க்யூட்டாக சிரிக்கும் நிவேதா பெத்துராஜ் புகைப்படம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்