Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபிரிட்ஜை 2 லட்சம் கொடுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

UDHAYAKUMAR August 25, 2022 & 17:00 [IST]
ஃபிரிட்ஜை 2 லட்சம் கொடுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!Representative Image.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி இன்றும் நல்ல பெயரைப் பெற்றுக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் தொலைக்காட்சியிலேயே மிக அதிக நாள் ஓடிய தொடர்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த தொடரில் வரும் 4 அண்ணன், தம்பிகள் அவர்களின் மனைவிமார்கள். அவர்களின் உறவினர்கள் என உறவுக்கு அர்த்தம் சொல்லும் கதைக்களத்தில் பல பிரச்னைகள் வருவதும் அதனை தீர்ப்பதுமாக இருக்கின்றனர். 

மூத்த அண்ணனாக மூர்த்தி, அவரின் மனைவி தனம் அண்ணி மற்ற தம்பி, தம்பி மனைவியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க படாத பாடு பட்டு சில நல்ல காரியங்களைச் செய்ய விதி எமனாக வந்து பல சேட்டைகளை செய்கிறது. அதிலிருந்து தம்பிகளை காத்து நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்வை மேம்படுத்த பாடுபடுகிறார் மூர்த்தி. 

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா. இவர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 லட்சம் ரூபாய்க்கும் ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

2 லட்சம் ரூபாய்க்கு அப்படி என்ன இருக்கு? அவரது யூடியூப் சேனலில் சென்றே தெரிந்துகொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்