Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

ஷாருக்கானின் பத்தான்! வெளியானது டீஸர்..!

UDHAYA KUMAR November 02, 2022 & 14:02 [IST]
ஷாருக்கானின் பத்தான்! வெளியானது டீஸர்..!Representative Image.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பத்தான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீஸர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ஷாருக்கானின் பதான் திரைப்படம் 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. 

விஷால், சேகர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பின்னி பெடலெடுக்கும் என தெரிகிறது. 

ஷாருக்கும் ஜானும் எதிரும் புதிருமாக இருக்கும் கதாபாத்திரம். கிட்டத்தட்ட இது தூம் திரைப்பட சீரிஸ் போல தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்