Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமா.. மர்கய்யா..! பொங்கல் நிகழ்ச்சிகள் கலைஞர் டிவியில் இது தான்.! | Pongal Programs in Kalaignar TV

Gowthami Subramani Updated:
மாமா.. மர்கய்யா..! பொங்கல் நிகழ்ச்சிகள் கலைஞர் டிவியில் இது தான்.! | Pongal Programs in Kalaignar TVRepresentative Image.

பொங்கல் தினத்தன்று, அனைவரது வீட்டிலும் பொங்கல் வைத்து, புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ்வது வழக்கம். இந்த பொங்கலில், நம் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு படமாக, லவ் டுடே ஒளிபரப்பாக உள்ளது. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, இந்தப் படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படமாகத் திகழ்கிறது. மேலும், இந்தப் படமானது குடும்பங்களுடன் ஒன்றிணைந்து பார்க்க வேண்டிய திரைப்படமாகும். ட்ரெண்டிங்கில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் விவாதத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தைக் காண அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை இதில் காணலாம்.

மாமா.. மர்கய்யா..! பொங்கல் நிகழ்ச்சிகள் கலைஞர் டிவியில் இது தான்.! | Pongal Programs in Kalaignar TVRepresentative Image

கலைஞர் டிவி பொங்கல் நிகழ்ச்சி

ஜனவரி 15, ஞாயிற்றுக்கிழமை

காலை 10.00 மணி – சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம்

மதியம் 1.30 மணி – பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா நடித்த லவ் டுடே திரைப்படம்

ஜனவரி 16, திங்கள்கிழமை

மதியம் 1.30 மணி – சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம்

2023 ஆம் ஆண்டின் பொங்கல் திருவிழாவில், இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்…!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்