Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லாஞ்ச் எங்க? எப்போ? | Ponniyin Selvan 2 Audio Launch

Nandhinipriya Ganeshan Updated:
பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லாஞ்ச் எங்க? எப்போ? | Ponniyin Selvan 2 Audio LaunchRepresentative Image.


ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, நாசர், சரத்குமார், பார்த்தீபம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்த படத்தை பற்றி பேசாதவர்களே இருந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அளவிற்கு தமிழரை பெருமைப்படுத்திய படம். 

பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிவிட்டது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1ல் நடித்த நடிகர்கள் தான் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் மிகப் பெரிய டிக்கெட் ஆடியோ லாஞ்ச் மற்றும் ட்ரெய்லர் வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்