Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தை பெற்றெடுத்த ஒரே மாதத்தில் நீச்சல் உடை வீடியோ வெளியிட்ட நடிகை!

Udhaya Kumar July 19, 2022 & 19:34 [IST]
குழந்தை பெற்றெடுத்த ஒரே மாதத்தில் நீச்சல் உடை வீடியோ வெளியிட்ட நடிகை!Representative Image.

தமிழ் சினிமாவில் சகுனி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பிரணிதா. இவரது முதல் தமிழ்ப்படம் அருள்நிதியுடன் நடித்த உதயன். பின்னர் மாஸ் திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை. இவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. 

நிதின் ராஜூ எனும் தொழிலதிபரைத் திருமணம் செய்து தனது இல்லற வாழ்வைத் துவங்கி பிரணிதா, கடந்த மாதம்தான் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்டுள்ளது மிகவும் வைரலாகியுள்ளது. குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலேயே நீச்சல் உடையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்