Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மெழுகு டாலு.... அழகு அள்ளுது...!

UDHAYAKUMAR [IST]
மெழுகு டாலு.... அழகு அள்ளுது...!Representative Image.

நடிகை பிரியங்கா மோகனின் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. பல வளர்ந்து வரும் நடிகர்களின் பார்ட்டிக்களில் அழைப்பு கொடுக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் பிரபலமாகி வருகிறார் பிரியங்கா. இவரது அடுத்தடுத்த படங்களும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நிகழ்கிறது. 

சமூக வலைத்தளங்களிலும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து வழங்கி வருகிறார் பிரியங்கா. மெழுகு டாலு அழகு ஸ்கூலு என பாடி கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்