Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! அடடா அள்ளுதே....!

UDHAYAKUMAR August 14, 2022 & 19:54 [IST]
அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! அடடா அள்ளுதே....!Representative Image.

விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி, பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். 

விருமன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கினாலும் சனி, ஞாயிறுகளில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதிலும் ஹீரோயின் அதிதியின் நடிப்பு பாராட்டப்பட்டு வருவது அவருக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. 

இந்நிலையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அதிதி ஷங்கர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்