Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புது வசந்தம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun TV Pudhu Vasantham Serial

Nandhinipriya Ganeshan Updated:
புது வசந்தம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun TV Pudhu Vasantham SerialRepresentative Image.

புது வசந்தம் சீரியல்: வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட சீரியல்களின் மூலம் ரசிகர்களை பல ஆண்டுகளாக ஈர்த்து வருகிறது சன் டிவி. இந்த நிலையில், ஏற்கனவே பல தொடர்கள் மெகா ஹிட்டாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் வேளையில் தற்போது புது வசந்தம் என்ற புதிய சீரியலை ஒளிப்பரவுள்ளது சன் டிவி. இதில் அபியும் நானும் தொடரில் நடித்து பிரபலமான ஷ்யாம் ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷ் நடிக்கவிருக்கிறார். சகோதரர்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலானது, 26 ஜூன் 2023 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 01.30 ஒளிபரப்பாகவுள்ளது.

புது வசந்தம் சீரியல் முழு விவரம்:
 

சீரியல் பெயர்

புது வசந்தம்

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

26 ஜூன் 2023

ஒளிப்பரப்பு நேரம்

01.30 PM - 02.00 PM [20-25 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

எழுத்து

விரைவில் அப்டேட் செய்யப்படும்

எடிட்டிங்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

ஒளிப்பதிவு 

விரைவில் அப்டேட் செய்யப்படும்

திரைக்கதை

விரைவில் அப்டேட் செய்யப்படும்

இசையமைப்பாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பு நிறுவனம்

சிட்ராம் ஸ்டுடியோஸ் 

ஓடிடி தளம்

SUN NEXT

 

மேலும், இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து நடிகை, நடிகர்களின் பட்டியல் விரைவில் அப்டேட் செய்யப்படும்.

புது வசந்தம்  சீரியலின் கதை..

கதாநாயகியின் தான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால், கதாநாயகிக்கு ஒரு தனி குடும்ப பையனை திருமணம் செய்துக் கொள்ள துளிக்கூட விருப்பம் இல்லை. கூட்டு குடும்பத்தில் மருமகளாக செல்ல விரும்புகிறார். இதற்கிடையில், பண்டிகை சமயத்தில் அவர் இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒரு குடும்பத்தைச் சந்திக்கிறார். உடனடியாக அந்த சகோதரர்களில் தம்பியான ஹீரோவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். ஆனால், அந்த சகோதர்கள் இருவருக்குமே திருமணத்தில் இஷ்டம் இல்லை. ஹீரோவை எப்படி கதாநாயகி காதலிக்க வைக்கிறார் என்பதுதான் இந்த தொடரின் முக்கிய கதைக்களம்.

புது வசந்தம் சீரியல் ப்ரோமோ..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்