Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனா சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Zee Tamil Kanaa Serial

Gowthami Subramani Updated:
கனா சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Zee Tamil Kanaa SerialRepresentative Image.

பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக விளங்குவது கனா சீரியல் ஆகும். இந்தப் பதிவில் கனா சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

கனா சீரியல் விவரங்கள்

கனா சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

கனா

வகை

நாடகம்

சேனல்

ஜீ தமிழ் டிவி

வெளியீடு

21 நவம்பர் 2022- தற்போது

இயங்கும் நேரம்

20 – 23 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

01:30 PM- 02:00 PM

இயக்கம்

-

எழுத்தாளர்

-

தீம் மியூசிக்

“வாடி வீராயி”

தீம் இசையமைப்பாளர்

விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு நிறுவனங்கள்

யாத்ரா மீடியா ஒர்க்ஸ்

நெட்வொர்க்

ஜீ5

 

கனா சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், கனா சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

தர்ஷனா அசோகன்

அன்பரசி

விஷ்ணு

விஸ்வா

கீர்த்தனா

கஸ்தூரி

-

அனன்யா

-

சுந்தரம்

 

ஜீ தமிழ் டிவி சீரியல் கனா கதை

தாயைப் பிரிந்து, தந்தை யார் எனத் தெரியாமல் தனது திறமையை வெளிக்காட்டி மிகப்பெரிய ஆளாக வளர நினைப்பவள் அன்பரசி. அன்பரசியின் கனவை நினைவாக்கப் பக்கபலமாக இருப்பவர் விஸ்வா. அன்பரசியின் தந்தையை இரண்டாவதாகத் திருமணம் செய்து அவரது சொத்து முழுவதையும் அபகரிக்க அனன்யாவும், அவளது தாயும் திட்டமிடுகின்றனர். ஆனால், அன்பரசியையும், அன்பரசியின் தாயான கஸ்தூரியையும் அன்பரசியின் அப்பா தேடி வருகிறார். ஆனால், இவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் அனன்யாவின் குடும்பத்தினர்.

இந்நிலையில், அனன்யா சிறுவயது முதலே விஸ்வாவை விரும்பி வந்துள்ளார். ஆனால், விஸ்வாவும், அன்பரசியும் காதலித்து திருமணம் நிச்சயம் நடைபெற உள்ளது. இதில் விஸ்வாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என நிற்கும் அனன்யா, அன்பரசியை எப்படியாவது விஸ்வாவின் வாழ்க்கையில் இருந்து மட்டுமல்லாமல், உயிருடனும் இருக்கக் கூடாது என பல சதிவேலைகளைச் செய்கிறாள். இவை அனைத்தையும் மீறி அன்பரசி, விஸ்வா திருமனம் நடைபெறுமா..? அனன்யாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்..? என்பதே இதன் மீதிக் கதையாகும்.

கனா சீரியல் இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் டிவி கனா சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

கனா சீரியல் இன்றைய எபிசோட்

கனா சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, ஜீ5 தமிழ் நெட்வொர்க் ஒளிபரப்பும் கனா சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

கனா சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்