Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பத்து சிறந்த படங்கள்! சுவாரஸ்ய தகவல்கள்...!

UDHAYA KUMAR Updated:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பத்து சிறந்த படங்கள்! சுவாரஸ்ய தகவல்கள்...!Representative Image.

தில்லு முள்ளு

 

நடிப்பு ரஜினி, மாதவி

இயக்கம்  கே பாலச்சந்தர்

ரஜினியும் கே. பாலச்சந்தரும் இணைந்த கடைசி திரைப்படம் தில்லு முள்ளு

தளபதி

 

நடிப்பு ரஜினி, ஷோபனா

இயக்கம் மணிரத்னம்

தளபதி படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்த ஸ்ரீவித்யாவுக்கு ரஜினியை விட 3 வயது குறைவுதான்.

ஆறிலிருந்து அறுபது வரை

 

நடிப்பு ரஜினி, ஜெயலட்சுமி

இயக்கம் எஸ் பி முத்துராமன்

படப்பிடிப்பு முடியும் வரை இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மீது நம்பிக்கை இல்லாமலே இருந்தாராம் ரஜினி. பஞ்சு அருணாச்சலம்தான் சமரசம் செய்து வைத்திருக்கிறார். 

பாட்ஷா

 

நடிப்பு ரஜினி, நக்மா

இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா

பாட்ஷா படத்தில் வரும் மாணிக்கம் கதாபாத்திரம் முதலில் பஸ் கண்டெக்டர் என எழுதப்பட்டதாம். படப்பிடிப்புக்கு முன்னதாக அது ஆட்டோ டிரைவராக மாற்றப்பட்டிருக்கிறது. 

முள்ளும் மலரும்

 

நடிப்பு ரஜினி, ஷோபா

இயக்கம் மகேந்திரன்

ரஜினி நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் கமல்ஹாசன் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார்.  

படையப்பா

 

நடிப்பு ரஜினி, ரம்யாகிருஷ்ணன், சவுந்தர்யா

இயக்கம் கே எஸ் ரவிகுமார்

படையப்பா படத்தில் சவுந்தர்யா நடித்த பாத்திரத்தில் முதலில் சிம்ரனும், ரம்யாகிருஷ்ணன் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைக்க விரும்பினாராம் ரஜினிகாந்த்.

பதினாறு வயதினிலே

நடிப்பு கமல், ரஜினி, ஸ்ரீதேவி

இயக்கம் பாரதி ராஜா

பதினாறு வயதினிலே படத்தின் டைட்டில் கார்டில் தமிழில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த கமலின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. ரஜினி, ஸ்ரீதேவி என யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை. 

அண்ணாமலை

 

நடிப்பு ரஜினி, குஷ்பு

இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா

ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த் தான் ரஜினிகாந்தை இயக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் வசந்த் எனக்கு ரஜினிகாந்தை இயக்க விருப்பமில்லை என வெளியேறிவிட்டதாக தகவல்

அபூர்வ ராகங்கள்

நடிப்பு ரஜினி, ஸ்ரீவித்யா

இயக்கம் கே பாலச்சந்தர்

சிவாஜி ராவாக வந்தவருக்கு ரஜினிகாந்த் என பெயரிடப்பட்டது இந்த படத்தில்தான். ஆனால் படத்தில் ரஜனிகாந்த் என்றே வரும். இப்போதும் கூட Rajnikanth என்றே எழுதப்படுகிறது. 

ஜானி

நடிப்பு ரஜினி, ஸ்ரீதேவி

இயக்கம்  மகேந்திரன்

ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருந்ததால் இருமுறை ரஜினிகாந்த் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறச் செய்தார்களாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்