Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பர்த்டே பேபி ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்... ஹேப்பி பர்த்டே டூ யூ!

UDHAYAKUMAR August 13, 2022 & 11:25 [IST]
பர்த்டே பேபி ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்... ஹேப்பி பர்த்டே டூ யூ!Representative Image.

ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். 

இவர் பல குறும்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார். 

Ramya Pandian Latest Photos | Picture 1885920

இவர் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர்.

Ramya Pandian Latest Photos | Picture 1885918

இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர், சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலை பட்டத்தினை பெற்றுள்ளார்.

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

Ramya Pandian Latest Photos | Picture 1885910

இவர் சமீபத்தில் 2019-ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

Ramya Pandian Latest Photos | Picture 1878303

2015ம் ஆண்டு ரவி ஓ எஸ் இயக்கத்தில் வெளியான டம்மி டப்பாசு படத்தில் அறிமுகமானார்.  இருந்தாலும், இவரது நடிப்பு ஜோக்கர் படத்தில் மிக அதிகமாக வெளிப்பட்டது. பலரால் பாராட்டப்பட்டது. 

Ramya Pandian Latest Photos | Picture 1863971

தாமிரா இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Ramya Pandian Latest Photos | Picture 1793055

கடைசியா 2021ம் ஆண்டு இவரது நடிப்பில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் வெளியாகியிருந்தது. 

Ramya Pandian Latest Photos | Picture 1787760

இவரது புகைப்படங்கள் அடிக்கடி இந்திய அளவில் மிகவும் டிரெண்ட் ஆகும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்